முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று மாளிகாகந்த நீதவான நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன்போது அவரை இம்மாதம் 15ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
தரமற்ற இமியூனோக்ளோபின் இறக்குமதி தொடர்பாக சீஐடியால் நேற்று (2) கைது செய்யப்பட்டார்.