மஹிந்தவை பாராட்டிய ஜெய்ஷங்கர்

4 weeks ago
Sri Lanka
aivarree.com

இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்ஷங்கர் சற்றுமுன்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்தார்.

அந்த சந்திப்பு குறித்து ஜெய்ஷங்கர் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்

குறித்த பதிவில், முன்னாள் ஜனாதிபதி அவர்களைச் சந்தித்ததில் பெருமகிழ்ச்சி. இந்தியா இலங்கை இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பின் தற்போதைய முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டது. அவரது தொடர்ச்சியான ஆதரவுக்காக எமது பாராட்டுகள் என அவர் தெரவித்துள்ளார்.