பெறுமதி சேர்க்கப்பட்ட வரியான வெற் வரி அதிகரிக்கப்பட்டதன் காரணமாக சட்டவிரோத மதுபானங்களின் விலைகளும் அதிகரித்துள்ளன.
1200-1300 ரூபாய்களுக்கு இடையில் விற்பனையான கசிப்பு போத்தல் ஒன்று 1800 ரூபாயாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம் மதுபானங்களின் விலை ஏற்றத்தின் விளைவால்இ நாட்டில் தற்போது சட்டவிரோத மதுபானங்களின் பாவனை அதிகரித்துள்ளதாக கணிப்பீடுகள் தெரிவிக்கின்றன.