இலங்கை -இந்திய மீனவர் பிரச்சினைக்கு மீனவர்களே காரணம்

இலங்கை- இந்திய மீனவர் பிரச்சினைக்கு எல்லை மீறி கடலுக்குள் பிரவேசிப்பவர்களே காரணம் எனவும் மீனவர்களுக்கு முதலீடு செய்பவர்களின் கோரிக்கைக்கு இணங்க மீனவர்கள் இவ்வாறு எல்லை மீறுவதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். சூரியன் FM விழுதுகள் நிகழ்ச்சியில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டார். குறிப்பிட்டளவு மீன்களை கொண்டு வர வேண்டும் எனவும் அவ்வாறில்லையேல் கொடுப்பனவு வழங்கப்படாது எனவும் மீனவர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதால் அவர்கள் சட்டத்தையும் மீறி இவ்வாறு செயற்படுகின்றனர். இந்தியாவிற்கு பாரியளவிலான கடற்பரப்பு … Continue reading இலங்கை -இந்திய மீனவர் பிரச்சினைக்கு மீனவர்களே காரணம்