பொதுப் போக்குவரத்து பயணச் சீட்டுகளுக்கான டிஜிட்டல் முறை விரைவில் அறிமுகம்

1 week ago
aivarree.com

இவ்வருட இறுதிக்குள் ரயில்வே உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து பயணச் சீட்டுகளுக்கான டிஜிட்டல் விநியோக முறையொன்றை அறிமுகப்படுத்தப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் கங்கநாத் ரூபசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (08) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.