பிரேசில் விமான விபத்து – விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழப்பு

1 month ago
World
aivarree.com

பிரேசிலின் சாவ் பாலோவில் நடந்த விமான விபத்தில் விமானத்தில் இருந்த அனைவரும் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

விபத்திற்குள்ளான குறித்த விமானத்தில் நான்கு பணியாளர்களும் 57 பயணிகளும் இருந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விமானம் மக்கள் வசிக்கும் பகுதியில் விழுந்து நொறுங்கிய போதிலும், தரையில் இருந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.