இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக இயன் பெல் நியமனம்

1 month ago
SPORTS
aivarree.com

இலங்கை கிரிக்கெட் தொடருக்கான தேசிய அணியின் ‘துடுப்பாட்ட பயிற்சியாளராக’ முன்னாள் இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர் இயன் பெல் நியமிக்கபட்டுள்ளார்

ஒகஸ்ட் 16-ஆம் திகதி  இலங்கை அணியுடன் இணைந்து பணியாற்றத் தொடங்குவதாகவும், மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முடிவு வரை இருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.