9 பேரை பலியெடுத்த துப்பாக்கி தாக்குதல் | அமெரிக்காவில் பதற்றம்

1 week ago
World
(200 views)
aivarree.com

அமெரிக்காவின் கலிபோர்னியா – மான்டேரி பூங்காவில் உள்ள வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் உயிரிழந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மான்டேரி பார்க் புத்தாண்டு விழாவுக்காக ஆயிரக்கணக்கான மக்கள்  நகரத்தில் கூடியிருந்த வேளையில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட சந்தேக நபர் ஆண் என தெரியவந்துள்ள போதும், யாரும் கைதாகவோ வெறெதும் தகவல் வெளியாகவோ இல்லை.