150 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ” ரஞ்சிதமே “

1 week ago
Infotainment
(45 views)
aivarree.com

“வாரிசு” திரைப்படத்தில் இடம்பெற்ற “ரஞ்சிதமே” பாடல் சூப்பர் ஹிட் ஆன பாடலாக அமைந்துவிட்டது .

இந்த பாடலின் முதல் சிங்கல் நவம்பர் மாதம் முதல் வாரத்தில் யூ டியூபில் வெளியானது .

இரண்டு மாதங்களில் 150 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது .

விஜய் நடிப்பில் வெளியான பாடல்களில் ‘பீஸ்ட்” திரைப்படத்தின் ‘அரபிக்குத்து” ‘ மாஸ்டர” திரைப்படத்தின் ;’வாத்தி கம்மிங்” ‘குட்டி ஸ்டோரி” ‘மெரசல்” திரைப்படத்தின் “ஆளப்போறான் தமிழன் “பிகில் ” திரைப்படத்தின் ‘வெறித்தனம்” “தெறி” திரைப்படத்தின் ‘ என் ஜீவன்” ஆகிய பாடல்கள் யூ டியுபில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.