விடுமுறையில் இலங்கை வந்த இந்திய நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி

1 year ago
Infotainment
aivarree.com

பெரும்பாலான திரைப்படங்களில் வில்லனாக நடித்த இந்திய நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி அவரது விடுமுறையில் இலங்கை வந்துள்ளார்.

தனது விடுமுறையை ‘லெட்ஸ் லங்கா’ என்று அழைத்த ஆஷிஷ் வித்யார்த்தி இலங்கைக்கு வருகைத்தந்ததை சமூக வலைத்தலங்களில் பகிர்ந்துள்ளார்.