மீண்டும் முட்டைக்கு கட்டுப்பாட்டு விலை

1 year ago
Sri Lanka
aivarree.com

முட்டைகளுக்கு புதிய கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டு இன்றிரவு வர்த்தமானி அறிவிப்பு வெளியாகவுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகாரசபை இதனைத் தெரிவித்துள்ளது.

இதன்படி வெள்ளை நிற முட்டைகளுக்கு 44 ரூபாவும், சிவப்பு முட்டைகளுக்கு 46 ரூபாவும் அதிகபட்ச விற்பனை விலையாக அறிவிக்கப்படவுள்ளது.