புதுப்பிக்கப்பட்ட இன்றைய மின்வெட்டு அட்டவணை

1 year ago
Sri Lanka
aivarree.com

இன்றும் நாளையும் நாட்டில் 2 மணி நேரத்துக்கு மேல் நாளாந்தம் மின்வெட்டு அமுலாக்கப்படவுள்ளது. 

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு இதற்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது.