ஜீவனும் பவித்ராவும் அமைச்சர்களாகினர்

1 year ago
Sri Lanka
aivarree.com

இரண்டு புதிய அமைச்சர்கள் இன்று ஜனாதிபதி முன்னிலையில் பதவி ஏற்றுக் கொண்டனர்.

ஜீவன் தொண்டமான் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சராக பதவி ஏற்றார்.

பவித்ரா வன்னியாராச்சி வனவள பாதுகாப்பு மற்றும் வனஜீவராசிகள் அமைச்சராக பதவி ஏற்றார்.