சிங்கள திரைப்பட தயாரிப்பாளர் சுமித்ரா பீரிஸ் காலமானார்

1 year ago
Sri Lanka
aivarree.com

சிங்களத் திரைப்படத்துறையின் முக்கிய மற்றும் பழம்பெரும் தயாரிப்பாளர் சுமித்ரா பீரிஸ் காலமானார்.

அவர் மறைந்த சிங்களத்திரைப்படத்துறை ஜாம்பவான் ஸெ;டர் ஜேம்ஸ் பீரிஸின் மனைவிவாயார்.

கொழும்பில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் அவர் இன்று காலை காலமானதாக தெரிவிக்கப்படுகிறது.

-அததெரண-