உக்ரைனில் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 11 பேர் பலி

1 year ago
World
aivarree.com

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் நடத்திய மற்றொரு ஏவுகணை தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் .

இதுரையில் ரஷ்யா உக்ரைன் மீது 55 ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது .