இன்றைய தங்க விலையில் சிறிய அதிகரிப்பு

1 year ago
aivarree.com

கடந்த வெள்ளிக்கிழமை 180,000 ரூபாவாக அதிகரித்த தங்கத்தின் விலை சனிக்கிழமை 175,000 ரூபாவாக குறைவடைந்திருந்தது.

தற்போது அது 1000 ரூபாவால் அதிகரித்து, 176,000 ரூபாவாக பதிவாகி இருப்பதாக கொழும்பு செட்டியார்த் தெரு தங்க வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்றைய நாளில் கொழும்பு செட்டியார் தெருவில் 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 176,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 161,333 ரூபாவாகவும் நிலவுகிறது.