மேலும் உயர்ந்த இலங்கை ரூபாய் | உத்தியோகப்பூர்வ நாணய மாற்று

6 months ago
aivarree.com

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விகிதங்களின் படி, இலங்கை ரூபாய் மேலும் வலுவடைந்துள்ளது.