மின்வெட்டு நேரத்தை அதிகரிக்க வேண்டிய சூழ்நிலை!

2 years ago
Sri Lanka
aivarree.com

எரிபொருள் இல்லாத காரணத்தினால் களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையம் இன்று காலை முதல் செயலிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் தேசிய மின்னோட்டத்தில 165 மெகாவோட் மின்சாரம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் மின்வெட்டு நேரத்தை அதிகரிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருப்பதாக இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் ஒருவர் அய்வரிக்கு தெரிவித்தார்.

எவ்வாறாயினும் மின்வெட்டினை அமுலாக்குவதற்கான அனுமதியை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வழங்க மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

  • அத்தியாவசிய பொருள் நெருக்கடி / ஜனாதிபதியின் உத்தரவு

  • பயங்கரவாத தடைச் சட்ட கைதிகள் 8 பேருக்கு பிணை

  • FILE _ PHOTO

    1298 பேருக்கு கொவிட்