எரிபொருள் இல்லாத காரணத்தினால் களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையம் இன்று காலை முதல் செயலிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தேசிய மின்னோட்டத்தில 165 மெகாவோட் மின்சாரம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் மின்வெட்டு நேரத்தை அதிகரிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருப்பதாக இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் ஒருவர் அய்வரிக்கு தெரிவித்தார்.
எவ்வாறாயினும் மின்வெட்டினை அமுலாக்குவதற்கான அனுமதியை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வழங்க மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
-
இளைஞர்களின் எதிர்காலம் ஜனாதிபதி ரணிலின் கைகளிலேயே உள்ளது – கனக ஹேரத்
-
ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து கடன் பெறுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்
-
இலங்கை தொடர்பான அறிக்கையை ஏற்றுக்கொள்ளுமாறு ஐரோப்பிய ஒன்றியம் அறிவிப்பு