தற்காலிகமாக மின்வெட்டு அமுலாக்கத்தை இடைநிறுத்த இலங்கை மின்சாரசபை முடிவு செய்துள்ளது.
உயர்தர பரீட்சைகள்நிறைவடையும் வரையில் மின்சார தடை அமுலாக்கத்தை இடைநிறுத்த கோரி, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உச்ச நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்துள்ளது.
இந்த மனு மீதான விசாரணை நாளை இடம்பெறும் வரையில் மின்தடையை அமலாக்குவதில்லை என இலங்கை மின்சார சபை உச்ச நீதிமன்றில் இன்று வாக்குறுதி அளித்துள்ளது.