பொன்னியின் செல்வன் 2ம் பாகம் எப்போது ?

1 week ago
Infotainment
(25 views)
aivarree.com

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பிரமாண்ட திரைப்படம் பொன்னியின் செல்வன் .

இந்த திரைப்படத்தில் விக்ரம் , கார்த்திக் , ஜெயம் ரவி , ஜஸ்வர்யா ராய் , த்ரிஷா ,பிரகாஷ்ராஜ் , சரத்குமார் பார்த்திபன் உட்பட பலரது நடிப்பில் உருவானது .

இந்த திரைப்படத்தின் முதலாம் பாகம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது .

இதனுடைய இரண்டாம் பாகம் வருகிற ஏப்ரல் 28ம் திகதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது .

இந்த நிலையில் பொன்னியின் செல்வன் 2ம் பாகத்தின் டீசர் மார்ச் மாதம் 1ம் திகதி வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த திரைப்படத்தின் பின்னணி இசை அமைக்கும் பணியில் தற்போது ஏ .ஆர் ரஹ்மான் தீவிரமடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.