பாடகர் சனத் நந்தசிறி காலமானார்

2 months ago
Infotainment
(96 views)
aivarree.com

இலங்கையின் பாடகரும், பின்னணி பாடகரும் மற்றும் இசையமைப்பாளருமான சனத் நந்தசிறி இன்று காலை காலமானார்.

இறக்கும் போது அவருக்கு வயது 81.

கடுமையான உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த சனத் நந்தசிறி, இன்று காலை அவரது இல்லத்தில் காலமானதாக இலங்கை பாடகர்கள் சங்கத்தின் தலைவர் ஜனக விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அன்னாரது இறுதிச் சடங்குகள் தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.