நடிகர் விஜயின் வித்தியாசமான சாதனை

2 months ago
Infotainment
(138 views)
aivarree.com

தளபதி விஜய் இன்ஸ்டாகிராமில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

அவர் நேற்று (4) மாலை 4 மணிக்கு முதன்முறையாக இன்ஸ்டாகிராம் கணக்கினை ஆரம்பிப்பதாக அறிவித்தார்.

அவர் கணக்கை ஆரம்பித்து 99 நிமிடங்களில் 1 மில்லியன் ஃபொலோவர்களை பெற்று உலகளவில் அதிவேகமாக ஒரு மில்லியன் இன்ஸ்டா ஃபொலோவர்களை பெற்றவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

இந்த வகையில் வேகமாக ஒரு மில்லியன் இன்ஸ்டா ஃபொலோவர்களை பெற்றவராக நடிகர் விஜய் மற்றும் ஏஞ்சலினா ஜோலி ஆகியோர் உள்ளனர்.

விஜயின் இன்ஸ்டாவில் தற்போது 4.2 மில்லியன் ஃபொலோவர்கள் உள்ளனர்.