நடிகர் வடிவேலுவின் தாயார் காலமானார்

2 weeks ago
Infotainment
(34 views)
aivarree.com

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வருபவர்களில் ஒருவர் நடிகர் வடிவேலு.

நடிகர் வடிவேலுவின் தாயார் சரோஜினி பாப்பா (87) மதுரை விரகனூரில் நேற்று இரவு உடல்நல குறைவால் காலமானார்.

இந்த வகையில் தென்னிந்திய கலைஞர்கள் பலரும் தமது அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர்.