தொடரும் இரவு நேர மின்வெட்டு 

7 days ago
Sri Lanka
(237 views)
aivarree.com

உயர்தர பரீட்சைகள் கருதி இரவு நேர மின்வெட்டை நிறுத்துமாறு கோரி வருகின்ற போதும், இலங்கை மின்சார சபை தொடர்ந்தும் இரவில் மின் தடையை ஏற்படுத்தவுள்ளது. 

எவ்வாறாயின் மின்வெட்டு நேரம் 2 மணித்தியாலங்களாக குறைக்கப்பட்டுள்ளது. 

பிற்பகல் 4 மணியிலிருந்தே மின்வெட்டு அமுலாக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கான கால அட்டவணை கீழே தரப்பட்டுள்ளது.