உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்படாமைக்கு விமர்சனங்கள் வெளியாக்கப்பட்டு வருகின்றன.
தற்போது பிரசுரத்துக்காக குறித்த வர்த்தமானி அரச அச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
23 தேர்தல் மாவட்டங்களுக்கும் தனித்தனியே விசேட வர்த்தமானி அறிவிப்புகள் வெளியாகவுள்ளன.
வர்த்தமானி வெளியாக்கப்படும் இணையத்தளத்தில் அவற்றுக்கான இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
