கடன் அட்டைகளின் வட்டி வீதங்கள் ; மத்திய வங்கி ஆளுநரின் அப்டேட்

1 year ago
aivarree.com

மத்திய வங்கியின் வட்டி வீதங்களைக் குறைப்பதன் மூலம் வர்த்தக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களால் வழங்கப்படும் கடன் அட்டைகளின் வட்டி வீதங்களும் குறையும் என மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் அதிக வட்டி விகிதங்கள் காரணமாக, கடன் அட்டைகளுக்கான வட்டி 30 சதவீதத்தை தாண்டியது.

வர்த்தக வங்கிகளின் ஏனைய வட்டி வீதங்கள் வீழ்ச்சியடைவதால், கடன் அட்டைகளுக்கான வட்டியும் குறையும் எனவும் மத்திய வங்கி ஆளுநர் மேலும் தெரிவித்துள்ளார்.