இலங்கை இசைக்கலைஞர் துலீகா கோதாகொட காலமானார்

6 days ago
Sri Lanka
(68 views)
aivarree.com

வளர்ந்துவரும் இலங்கை சிங்கள இசைக்கலைஞர் துலீகா கோதாகொட தனது 40ஆவது வயதில் காலமானார்.

திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அவர் அண்மையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

துலீகா கோதாகொட எப்எம் தெரணவின் இசைத் தயாரிப்பு குழுவில் முக்கிய உறுப்பினராக இருந்தார்.