இலங்கையின் மின்சார உற்பத்தி நிலவரம் | அமைச்சர் வழங்கிய அப்டேட்

6 days ago
Sri Lanka
(148 views)
aivarree.com

நுரைச்சோலை மின்னுற்பத்தி மையத்துக்கு தேவையான 33 நிலக்கரி கப்பல்களில், 10 கப்பல்கள் தரையிறக்கப்பட்டுள்ளன.  

இந்த மாதம் மேலும் 2 கப்பல்கள் எதிர்பார்க்கப்படுகிறது. 

பெப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் தலா 7 நிலக்கரி கப்பல்கள் இலங்கை வரவுள்ளன.  

மின்சார சபையில் போதிய பணப் புழக்கம் இல்லாமை மற்றும் நிதியளிப்பதில் எற்படும் தாமதம் என்பனவால், சரியான நேரத்தில் நிலக்கரியை கொண்டுவருவதில் சவாலை ஏற்படுத்துகிறது. 

– அமைச்சர் கஞ்சன விஜயசேகர