இன்றைய நாணய மாற்று விகிதங்கள்

2 years ago
aivarree.com

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான நாணய மாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. 

இதன்படி நேற்றைய (01) நாளை விட இன்று அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று உயர்ந்துள்ளது. 

  • அமைச்சரவை மாற்றம் ஏன் பிற்போனது?

  • சுற்றுலாப் பயணிகள் பல்கிப் பெருகுகின்றனர் – விடுதி கட்டணங்கள் உயர்வு